Archives for நடப்பு நிகழ்வுகள் - Page 3

நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 09 January 2018

இந்தியா 1.உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்றால் ரூ.10 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 2.மறைந்த உயிரியல் அறிவியலாளர் ஹர் கோவிந்த் குரானாவின் 96-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 08 January 2018

தமிழகம் 1.இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக கோயம்புத்தூரின் ஆர்.எஸ்.புரம் (பி-2), தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதினை மத்தியப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளார்.சிறந்த 10 காவல்நிலைய பட்டியலில் தமிழகத்தின் மற்றொரு காவல் நிலையமாக அண்ணாநகர்(கே-4) தேர்வாகி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 07 January 2018

தமிழகம் 1.தமிழகத்தின் 4-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் ஜனவரி 10-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெற உள்ளது. இந்தியா 1.இந்தியாவில் 2015-16 காலகட்டத்தில் தினமும் 360 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. 2.இந்திய பொருளாதார…
Continue Reading
Jobs

Current Affairs – 06 January 2018

இந்தியா 1.தவறான விளம்பரங்களில் பிரபலங்கள் நடித்தால் 3 ஆண்டுகள் விளம்பரங்களில் ஈடுபடக்கூடாது என்ற புதிய மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 2.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு உண்டியல் மூலம் ரூ. கோடி வருமானம் கிடைத்துள்ளது. 3.சாக்லெட் பழுப்பு (பிரவுன்)…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 05 January 2018

இந்தியா 1.சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்கள் தகுந்த வயது சான்றிதழை கொண்டு வர வேண்டும் என தேவசம்போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகம் ஆண்டுகளுக்கு பின்னர் இம்மாதம் 31-ம் தேதி தோன்ற உள்ள ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம், 77 நிமிடங்கள்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 04 January 2018

இந்தியா 1.சபரிமலை கோவிலின் பெயரை ‘ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில்’ என மாற்று முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு முடிவு செய்து உள்ளது. 2.விபத்துகளை தடுப்பதற்காக, வரும் டிசம்பர் மாதத்திற்குள் இஸ்ரோ செயற்கைக்கோள் மூலமாக அனைத்து ரெயில் என்ஜின்களையும் இணைக்க இந்திய…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 03 January 2018

இந்தியா 1.வங்கிக்கடனைத் திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2.துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராஜிந்தர் கண்ணா மற்றும் உல்பா இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு பிரதிநிதியாக…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 02 January 2018

இந்தியா 1.தற்போதைய வெளியுறவு அமைச்சக செயலாளர் ஜெய் ஷங்கரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய செயலாளராக விஜய் கேஷவ் கோகலே நியமிக்கப்பட்டுள்ளார். 2.புத்தாண்டு நள்ளிரவில் பிறந்த பெண் குழந்தைக்கு பெங்களூரு மாநகராட்சியின் சார்பில் 5 லட்சம் ரூபாய்க்கான காப்புறுதி பத்திரம்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 01 January 2018

இந்தியா 1.ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் புத்தாண்டையொட்டி 30 அடி உயர ஜெகநாதர் சிற்பத்தை பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். ம் ஆண்டின் கடைசி மன் கீ பாத் வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 31 December 2017

இந்தியா 1.புரி ஜகன்னாதர் கோவிலில் ஜனவரி 1 முதல் பக்தர்கள் மொபைல் கொண்டு வருவதற்கு தடை விதித்து கோவில் நிர்வாகத்தினர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். 2.பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டின் இறுதியை நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சியுடன்…
Continue Reading
error: Content is protected !!