Archives for நடப்பு நிகழ்வுகள் - Page 2

நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 19 January 2018

இந்தியா 1.தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சுதீப் லக்டாகியா நியமிக்கப்பட்டுள்ளார். 2.இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளார். 3.ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் பட்டியலில் புதிதாக…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 18 January 2018

இந்தியா 1.கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ரக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒடிசா கடற்கரையில் இருந்து இந்த ஏவுகணை சோதனை பரிசோதிக்கப்பட்டுள்ளது. 2.நாட்டில் உள்ள பஸ்கள், வாடகைக்கார்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் வாகனங்களிலும் ‘ஜி.பி.எஸ்.’ என்று அழைக்கப்படுகிற இருப்பிடம்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 17 January 2018

இந்தியா 1.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தரும் இரண்டாவது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவார்.இந்தியா - இஸ்ரேல் இடையே . இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம், வர்த்தகம், அறிவியல்…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 16 January 2018

இந்தியா 1.இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா நாட்டுக்கு ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் மானியத் தொகை இந்த ஆண்டில் இருந்து ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் 1.இன்று தாய்லாந்தில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.  …
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 15 January 2018

வர்த்தகம் 1.வங்கி அல்லாத நிதி நிறுவனமான கேபிடல் ஃபர்ஸ்ட் நிறுவனத்தை ஐடிஎப்சி வங்கி வாங்குகிறது.தற்போது கேபிடல் பர்ஸ்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் வி.வைத்தியநாதன் இணையும் நிறுவனத்தின் (ஐடிஎப்சி வங்கி) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐடிஎப்சி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 14 January 2018

விளையாட்டு 1.பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்றைய தினம் - உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் டொராண்டோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 13 January 2018

இந்தியா 1.மும்பையில் 350 எக்டர் பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய பூங்கா அமைக்கப்பட இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உலகம் 1.சவூதிஅரேபியாவில் முதன் முறையாக கால்பந்து போட்டியை பெண்கள் நேரில் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் - தேசிய…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 12 January 2018

இந்தியா 1.இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 இன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.மொத்தமாக 1323 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி சி-40…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 11 January 2018

தமிழகம் 1.தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடைபெறும் 41-வது சென்னை புத்தகக் காட்சி, பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது.இந்த புத்தகக் காட்சி 22-ம் தேதி…
Continue Reading
நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 10 January 2018

இந்தியா 1.மகாராஷ்டிரா மாநிலத்தில் முழுவதும் பெண் பணியாளர்கள் வேலை செய்யும் மட்டுங்கா ரெயில் நிலையம் ‘லிம்கா-2018’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 2.திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும் என்று தனது முந்தைய உத்தரவை திருத்தி தற்போது, கட்டாயமில்லை என்று…
Continue Reading
error: Content is protected !!