BSNL-யில் நிரப்பப்பட உள்ள Junior Telecom Officers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:இந்தியா முழுவதும்


பணி :Junior Telecom Officers


காலியிடங்கள்:198


சம்பளம்:ரூ.16,400 – ரூ. 40,500/- பிரதி மாதம்


தகுதி :
B.Tech/B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Bharat Sanchar Nigam Limited, Opp Janpath Hotel, Bhawan Harish Chand, HC Mathur Ln, Connaught Place, New Delhi, Delhi 110001


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 21-09-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
BSNL-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க