BECIL-யில் நிரப்பப்பட உள்ள Multi Tasking Staff பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:Noida


பணி :Multi Tasking Staff


காலியிடங்கள்:50


வயது வரம்பு:25க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.16,858/- பிரதி மாதம்


தகுதி :
10TH, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
BECIL’s Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 12-11-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
BECIL-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க