Airports Authority of India-வில் நிரப்பப்பட உள்ள Junior Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:கொல்கத்தா


பணி :Junior Assistant


காலியிடங்கள்:64


வயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.13,400 – ரூ. 30,500-/- பிரதி மாதம்


தகுதி :
Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05-12-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
விண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க
Airports Authority of India-வின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க