[sc name="adsense"]


Air India Air Transport Services Limited-யில் நிரப்பப்பட உள்ள Security Agent பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:கொல்கத்தா


பணி :Security Agent


காலியிடங்கள்:63


சம்பளம்:ரூ.20,190/- பிரதி மாதம்


தகுதி :
Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
Sports Authority of India, Netaji Subhas Eastern Center, Sector-III, Salt Lake City, Kolkata-700 106


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 24-08-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
Air India Air Transport Services Limited-யின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க