2019-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி திட்ட அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in இல் இந்த திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2019-ஆம் ஆண்டில் டி .என்.பி.எஸ்.சி நடத்த உள்ள தேர்வுகளின் கால அட்டவனை மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கான முழுமையான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.