ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள Specialist Officers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:மும்பை


பணி :Specialist Officers


காலியிடங்கள்:47


வயது வரம்பு:35க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.42,020 – ரூ. 59,170/- பிரதி மாதம்


தகுதி :
B.Tech/B.E, MCA, MBA/PGDM, CA, ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
5 – 8 வருடங்கள்


முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22-11-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
விண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க