[sc name="adsense"]


வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Technical Trainee பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:மதுரை


பணி :Technical Trainee


காலியிடங்கள்:01


சம்பளம்:ரூ.16,000/- பிரதி மாதம்


தகுதி :
M.Sc, B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
0 – 2 வருடங்கள்


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
The Dean, Agrl. Coll. and Res. Instt., Madurai


முக்கிய தேதிகள் :

நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 20-06-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க