விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள Trade Apprentice பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:விசாகப்பட்டினம்


பணி :Trade Apprentice


காலியிடங்கள்:58


சம்பளம்:ரூ. 5,924 – ரூ. 7,616/- பிரதி மாதம்


தகுதி :
ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
1 – 3 வருடங்கள்


முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25-08-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
விசாகப்பட்டினம் துறைமுகத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க