[sc name="adsense"]


விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள Financial Advisor and Chief Administrative Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:விசாகப்பட்டினம்


பணி :Financial Advisor and Chief Administrative Officer


காலியிடங்கள்:01


வயது வரம்பு:56க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.51,300 -ரூ. 73,000/- பிரதி மாதம்


தகுதி :
CA, ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
17 – 20 வருடங்கள்


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
The Secretary, Visakhapatnam Port Trust, Visakhapatnam -530035.


முக்கிய தேதிகள் :

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31-07-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
விசாகப்பட்டினம் துறைமுகத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க