[sc name="adsense"]

வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள Medical Practitioner பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:Kamrup


பணி :Medical Practitioner


காலியிடங்கள்:07


வயது வரம்பு:67க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.95,000 – ரூ. 1,05,000/- பிரதி மாதம்


தகுதி :
MBBS, Any Post Graduate, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
10 – 15 வருடங்கள்


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
Office of the chief medival superintendent, Rangiya, NF Railway, Rangiya – 781365.


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 09-08-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மண்டலத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க