ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள Executive Assistant/Digital Office Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:சென்னை


பணி :Executive Assistant/Digital Office Assistant


காலியிடங்கள்:06


வயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.21,700/- பிரதி மாதம்


தகுதி :
12TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
ASSISTANT PERSONNEL OFFICER / RECRUITMENT,INTEGRAL COACH FACTORY, CHENNAI – 600 038


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 01-12-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
ரயில்வேயின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க