மேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள Specialist Medical Officers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:மும்பை


பணி :Specialist Medical Officers


காலியிடங்கள்:03


வயது வரம்பு:65க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.75,000 – ரூ. 1,15,000/- பிரதி மாதம்


தகுதி :
MBBS, MS/MD, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
0 – 2 வருடங்கள்


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
Office of The Medical Director. Ram Hospital.
Mumbai Central,
Mumbai 400008,
Westem Railway.


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 28-12-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
மேற்கு ரயில்வேயின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க