[sc name="adsense"]


மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள Senior Resident பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:மும்பை


பணி :Senior Resident


காலியிடங்கள்:03


வயது வரம்பு:33க்குள் இருக்க வேண்டும்.


தகுதி :
Any Post Graduate, MS/MD, DNB முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
3 – 5 வருடங்கள்


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
Medical Director’s Office, Dr.B.A.M.Hospital, Central Railway, Byculla, Mumbai. 40002


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 24-08-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
மத்திய ரயில்வேயின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க