மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள External Expert பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:சென்னை


பணி :External Expert


காலியிடங்கள்:01


வயது வரம்பு:40-60க்குள் இருக்க வேண்டும்.


தகுதி :
B.Tech/B.E, MBA/PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
10 – 12 வருடங்கள்


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Near IIT Madras, Chennai, Tamil Nadu 600020.


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 07-11-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க