[sc name="adsense"]

புதுச்சேரி அரசில் நிரப்பப்பட உள்ள Teaching Associate பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:புதுச்சேரி


பணி :Teaching Associate


காலியிடங்கள்:03


வயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும்.


தகுதி :
BHM முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
2 – 5 வருடங்கள்


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
Principal, PIHM&CT, Puducherry-605004


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 20-07-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
புதுச்சேரி அரசின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க