பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் நிரப்பப்பட உள்ள Specialist Officers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:புனே


பணி :Specialist Officers


காலியிடங்கள்:09


சம்பளம்:ரூ.32,850 – ரூ. 59,170/- பிரதி மாதம்


தகுதி :
M.A, MBA/PGDM, M.Phil/Ph.D, CA, ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
2 – 8 வருடங்கள்


முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23-09-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
விண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க
பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க