[sc name="adsense"]


பாங்க் ஆஃப் பரோடாவில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:வதோதரா


பணி :Block Chain Officers


காலியிடங்கள்:02


வயது வரம்பு:28-35க்குள் இருக்க வேண்டும்.


தகுதி :
B.Tech/B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
8 – 10 வருடங்கள்


பணி :Business Analyst


காலியிடங்கள்:02


வயது வரம்பு:28-35க்குள் இருக்க வேண்டும்.


தகுதி :
MBA/PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
8 – 10 வருடங்கள்


பணி :Innovation Officer


காலியிடங்கள்:02


வயது வரம்பு:28-35க்குள் இருக்க வேண்டும்.


தகுதி :
Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
8 – 10 வருடங்கள்


முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17-08-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
விண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க
பாங்க் ஆஃப் பரோடாவின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க