current-affairs

தமிழகம்

1.தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், அடுத்த 3 மாதங்களுக்குள் கழிவறை கட்ட பொதுப்பணித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா

1.கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் ராகேஷ் (40) பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரில் நேற்று  மரணம் அடைந்தார்.
2.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலகம்

1.சந்திரனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பிய நாள் 31 ஜூலை 1964.
2.அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்த நாள் 31 ஜூலை 1971.

விளையாட்டு

1.ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டியில் 4-ஆவது முறையாக சென்னை மகளிர் அணி பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.