Current-Affairs-Updates

தமிழகம்

1.இன்று எழுத்தாளர் சுந்தர ராமசாமி பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி  30 மே 1931.

இந்தியா

1.கோவா தனி மாநிலமான நாள்  30 மே 1987.கோவா பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் மற்றும் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலமாகவும் திகழ்கின்றது.

உலகம்

1.மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் டொபாகோ தீவுக்கு முதன் முதலாக இந்தியர்கள் 30 மே 1845-ம் ஆண்டு  வந்திறங்கினர்.
2.சீனாவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க விரைவில் ”லேண்ட் ஏர்பஸ்”  இயக்க அந்நாட்டு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.இந்த பேருந்தில் சுமார் 1,400 பேர் பயணம் செய்யலாம்.
3.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜப்பான் நாட்டின் ஆசிய கலைத்துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் புகுவோகா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

1.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்சை அனியை 8 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்தது.
2.ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 109 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா அணி 124 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.