current-affairs

தமிழகம்

1.உளவுத்துறை கூடுதல் டிஜிபி 5 கலெக்டர்கள் உள்பட 9 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் கமிஷன்  உத்தரவிட்டுள்ளது.

2. தேர்தல் பணிக்கு புதிய டிஜிபி யாக கே.பி.மகேந்திரன்  நியமிக்கப்பட்டுள்ளர்.

உலகம்

1.கென்யாவில் பேய் மழைக்கு 14 பேர் பலியாகியுள்ளனர்.

வணிகம்

1.மகிந்திரா லைப் ஸ்பேஸ் லாபம் 59 சதவிதம் எட்டியுள்ளது.