current-affairs

தமிழகம்

1.கடந்த 45 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.

இந்தியா

1.இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்ட நாள் 29 மே 1947.
2.புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.சென்னை ஐகோர்ட் நீதிபதி குலுவாரி ரமேஷ் கிரண்பேடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உலகம்

1.29 மே 1790ல் ரோட் தீவு அமெரிக்காவின் 13-வது மாநிலமாக இணைந்தது.
2.உலகிலேயே முதியவர்களை அதிகம் கொண்ட நாடாகிறது சீனா.மக்கள்தொகையில் முதியவர்கள் எண்ணிக்கை 220 மில்லியனை தாண்டியது.தற்போது 16 சதவீதம் பேர் முதியவர்களாக உள்ளனர்.