Current-Affairs-Updates

தமிழகம்

1.இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து  ரூ.202 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி சென்னையில் அமைக்கப்பட உள்ளது.

இந்தியா

1.மத்திய அமைச்சரவை தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கடைகள், அலுவலகங்கள் இனி 24 மணி நேரமும் செயல்பட வகை செய்யும் புதிய சட்டத்திற்கு இன்று  ஒப்புதல் அளித்துள்ளது.
2.2015ம் ஆண்டிற்கான அந்நிய நேரடி முதலீட்டு தரவரிசையில் 1.அமெரிக்கா,2.ஹாங்காங்,3.சீனா  ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.இந்தியா 10வது இடத்தை பிடித்துள்ளது.
3.மத்திய அரசு CNG வாயுவில் இரு சக்கர வாகனம் இயக்கும் விழா டெல்லியில் நடந்தது.

உலகம்

1.ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற 51.9% மக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
2.ஸ்டீவ் வாஸ்னியாக் முதலாவது ஆப்பிள் கணினியை சோதித்த நாள் 29 ஜூன் 1975.
3.ஆப்பிள் செல்போன் முதன் முதலாக வெளிவந்த நாள் 29 ஜூன் 2007.
4.செஷெல்ஸ் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் 29 ஜூன் 1976.