Current-Affairs-Updates

தமிழகம்

1.இன்று வந்தே மாதரம் எனும் எழுச்சி கீதத்தை இயற்றிய பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா அவர்களின் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 27 ஜூன் 1838.

உலகம்

1.ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தின் புதிய அதிபராக வரலாற்று பேராசிரியர் குட்னி ஜோகன்னசன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
2.உலகின் முதலாவது ஏடிஎம் (ATM) லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்ட நாள் 27 ஜுன் 1967.
3.முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நாள் 27 ஜுன் 1979.
4.இன்று புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் எழுத்தாளர் ஹெலன் கெல்லர் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 27 ஜூன் 1880.

விளையாட்டு

1.தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக என்.சீனிவாசன் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.என்.சீனிவாசன் தொடர்ந்து 15–வது முறையாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வாகி இருக்கிறார்.