current-affairs

தமிழகம்

1.இன்று நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி  26 மே 1943.

உலகம்

1.ஜப்பானில் ஜி-7 மாநாடு இன்று தொடங்கியது.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகள் பங்கேற்றனர்.