Current-Affairs-Updates

இந்தியா

1.இன்று கார்கில் வெற்றி தினம்.
2.ஜனாதிபதி மாளிகையில் இந்தியாவின் முதல் அண்டர்கிரவுண்ட் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
3.ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் ரயில் பயணங்களை முன்பதிவு செய்வோர் கூடுதலாக ரூ.1 செலுத்தினால் ரூ.10 லட்சத்துக்கான காப்பீட்டை பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.விருப்பமுடையவர்கள் மட்டும் இந்தக் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி தங்களைக் காப்பீட்டில் பதிவு செய்து கொள்ளலாம். இது கட்டாயம் கிடையாது.வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்தக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் மனோச்சா.

உலகம்

1.சமீபத்தில் வெளியிடப்பட்ட  “நிலையான வளர்ச்சிக்கான உலகளவிலான பட்டியலில்” இந்தியா 110வது  இடம் வகிக்கிறது.