current-affairs

இந்தியா

1.பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரான நாள் 25 ஜூலை 2007.
2.பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான உள்ளூர் வரியை நீக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம்

1.இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் “பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் சார்பில் புதிய வளர்ச்சி வங்கி (என்டிபி) செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.சீனாவின் வர்த்தகத் தலைநகரான ஷாங்காய் நகரில் அமைந்துள்ளது.இந்த வங்கியின் முதல் தலைவர் கே.வி. காமத் என்ற இந்தியராவார். இவரது பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
2.ஐ.நா. அறக்கட்டளைக்கு இந்தியா சார்பில் ரூ.67 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த அமைப்புக்கு நிதியுதவி வழங்கியிருக்கும் முதலாவது நாடு இந்தியாவாகும்.
3.யாகூ நிறுவனதை வெரைஸான் கம்யூனிகேஷன்ஸ் வாங்குவதாக அறிவித்திருக்கிறது. 483 கோடி டாலர் கொடுத்து யாகூவை வாங்குகிறது.