current2

தமிழகம்

1.தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட 12 மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்ட முன்வடிவு சட்டசபையில் கடந்த 21ம் தேதி  சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உலகம்

1.25 ஜூன் 1983 ஆம் ஆண்டு  லண்டனில் நடந்த உலகக் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்றது.
2.வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியான நாள் 25 ஜூன் 1998.
3.இன்று பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் இறந்த நாள்.இவர் இறந்த தேதி 25 ஜூன் 2009.