current-affairs

தமிழகம்

1.தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்.அவர் இறந்த நாள் 24 மே 1981.

இந்தியா

1.அசாம் மாநில முதல்-மந்திரியாக பா.ஜனதா கூட்டணியின் சர்பானந்தா சோனோவால் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
2.தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வு தொடர்பான அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

உலகம்

1.இன்று விக்டோரியா மகாராணி பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி  24 மே 1819.