current-affairs

தமிழகம்

1.சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சென்னை மண்டலத்துக்கான புதிய கள பொது மேலாளராக ஸ்மிருதி ரஞ்சன் தாஸ் பதவியேற்றார்.

விளையாட்டு

1.இலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீரர், அயர்லாந்தில் நடைபெற்ற  2016ம் ஆண்டுக்கான கராத்தே உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.