current2

தமிழகம்

1.6-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று பதவியேற்றார்.அவருடன் 28 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இவ்விழா நடைபெற்றது.
2.இன்று உடுமலை நாராயணகவி இறந்த தினம்.அவர் இறந்த நாள் 23 மே 1981.
3.தமிழகத்தில் 15 வயதுக்குள் திருமணமான பெண்கள் 65, 200 பேர் என்று மத்திய அரசு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்தியா

1.ஸ்ரீஹரிகோட்டா-வில் இருந்து ரூ95 கோடியில் உருவாக்கப்பட்ட மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையிலான இந்தியாவின் முதல் ஆர்.எல்.வி.-டி.டி.ராக்கெட் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

உலகம்

1.மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் வெளி வந்த நாள்  23 மே 1929.
2.மே 23 உலக ஆமைகள் தினம்.