current3

தமிழகம்

1.உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில், மேளாபவன் என்ற இடத்தில் திருவள்ளுவரின் சிலையை நிறுவ ஏற்பாடு செய்துள்ளதற்காக, அந்த மாநில முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
2.வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அடைப்பிட இனப்பெருக்கத்தில் முதல் முறையாக ஆமைகள் குஞ்சுகள் பொறித்தன.
3.தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று  வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்-விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ இரயிலின் முதல் கட்ட நீட்டிப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.இந்த வழித் தடத்தில், 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டார்.

உலகம்

1.இன்று இந்தோனேசியாவில் குழந்தைகள் நாள்.
2.சமீபத்தில் உலக வங்கியின் முதன்மை பொருளாதார அறிஞராக நந்தினி பந்தரு நியமிக்கப்பட்டுள்ளார்.
3.சமீபத்தில் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக மால்கோம் டர்ன்புல் மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.