current-affairs

தமிழகம்

1.இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிறந்தநாள்.இவர் பிறந்த தேதி 22 மே 1944.

இந்தியா

1.புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.இவரை நியமனம் செய்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.
2.இன்று இந்தியாவின் முதல் பெருந்தலைவர் ராஜாராம் மோகன்ராய் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 22 மே 1772.

உலகம்

1.22 மே 1906ல்  ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு காப்புரிமை பெற்ற நாள்.
2.22 மே 1834ல்   இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.
3.22 மே 1915ல் ஸ்காட்லாந்தில் ஐந்து ரெயில்கள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் கொல்லப்பட்டனர். 246 பேர் காயமடைந்தனர்.
4.22 மே 1968ல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கார்ப்பியன் மூழ்கியதில் 99 பேர் கொல்லப்பட்டனர்.
5.மே 22- 1972ல் சிலோன் ஸ்ரீலங்கா என பெயர் மாறிய நாள்.

விளையாட்டு

1. பிசிசிஐயின் புதிய தலைவராக அனுராக் தாகூர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
2.இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.