Current-Affairs-Updates

தமிழகம்

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா விவரமும் வருமாறு.

1.முதல்வர் ஜெயலலிதா- பொது நிர்வாகம், ஆட்சிப் பணி, காவல்துறை.
2.ஓ. பன்னீர்செல்வம்- நிதித்துறை.
3.திண்டுக்கல் சீனிவாசன் – வனத்துறை.
4.எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணி, நெடுஞ்சாலை.
5.செல்லூர் கே. ராஜூ- கூட்டுறவுத் துறை.
6.தங்கமணி- மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை.
7.வேலுமணி- உள்ளாட்சி.
8.ஜெயக்குமார்- மீன்வளம்.
9.சிவி சண்முகம்- சட்டம்.
10.கேபி அன்பழகன் – உயர் கல்வித்துறை.
11.டாக்டர் சரோஜா- சமூக நலத்துறை.
12.கேசி கருப்பண்ணன் – சுற்றுச்சூழல்.
13.எம்சி சம்பத் –  தொழில்துறை.
14.ஆர் காமராஜ்- உணவு.
15.ஓ.எஸ். மணியன் – ஜவுளி, கைத்தறி.
16.உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டு வசதி.
17.சி விஜயபாஸ்கர்- மக்கள் நல்வாழ்வுத்துறை.
18.எஸ்பி சண்முகநாதன் – பால்வளத்துறை.
19.துரைக்கண்ணு- விவசாயம்.
20.கடம்பூர் ராஜூ- தகவல், விளம்பரத்துறை.
21.உதயகுமார்- வருவாய்த்துறை.
22.ராஜேந்திர பாலாஜி- ஊரக தொழில்துறை.
23.பெஞ்சமின் – பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு, இளைஞர் நலன்.
24.கே.சி. வீரமணி- வணிகவரி.
25.வெல்லமண்டி நடராஜன் -சுற்றுலாத்துறை.
26.எஸ். வளர்மதி- பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்.
27.ராஜலட்சுமி- ஆதி திராவிடர் நலத்துறை.
28.டாக்டர் மணிகண்டன்- தகவல் தொழில்நுட்பம்.
29.எம்.ஆர். விஜயபாஸ்கர்- போக்குவரத்து.
30.டாக்டர் நிலோஃபர் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.
31.பாலகிருஷ்ண ரெட்டி – கால்நடைபராமரிப்புத்துறை.
32.சேவூர் ராமச்சந்திரன் – இந்து சமய அறநிலையத்துறை.
33.பாஸ்கரன் – காதி கிராமத் தொழில் துறை அமைச்சர்.

இந்தியா

1.இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 25- வது நினைவு தினம்.ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட நாள் 21 மே 1991.

உலகம்

1.வங்காள தேசத்தை ‘ரோனு’ புயல் இன்று  தாக்கியது.