current-affairs

இந்தியா

1.திருநங்கை பாதுகாப்பு மசோதா (2016) என்ற புதிய சட்ட முன்வரைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.திருநங்கைகளின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாடு ஆகியவை இந்த மசோதாவின் மூலம் உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து திருமணம் தொடர்பான வழக்குகளை வெளிமாநில நீதிமன்றங்களுக்கு மாற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகம்

1.ஹாரி பாட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்த நாள் 21 ஜூலை 2007.
2. இன்று சிங்கப்பூரில் இன சமத்துவ நாள்.

விளையாட்டு

1.1980-ல் நடைபெற்ற மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த முகமது சாஹித் (56) டெல்லியில் நேற்று காலமானார்.