Current-Affairs-Updates

இந்தியா

1.இன்று சர்வதேச யோகா தினம்.
2.இந்திய ரயில்வே துறை விமானப் பயணச்சீட்டுகளை எளிமையாக முன்பதிவு செய்திட மொபைல் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்குப் பயனர்கள் IRCTC ஆண்ட்ராய்டு சார்ந்த செயலியான IRCTC Air என்ற செயலியினைப் பதிவிறக்கம் செய்திட வேண்டும்.

உலகம்

1.இத்தாலியின் தலைநகரான ரோமின் 2700 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக பெண்ணொருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மேயராக விர்ஜினியா ரேகி எனும் 37 வயதுப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2.இன்று உலக இசை தினம்.
3.ஆப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் iBook இனை வெளியிட்ட நாள் 21 ஜூன் 1999.

விளையாட்டு

1.லண்டனில் நடந்த 36வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இந்திய அணி முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றது.