current3

தமிழகம்

1.இன்று பாலு மகேந்திரா பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 20 மே 1939.

இந்தியா

1.வருமான வரித்துறை தற்போது இ-நிவாரன் என்ற பெயரிலான சிறப்பு மின்னணு குறை தீர்ப்பு முறையை உருவாக்கியுள்ளது.
2.ஆந்திரா-ஒடிசாவை நோக்கி ரோனு புயல் நகருகிறது. கடலோர பகுதிகளுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உலகம்

1.இன்று கொலம்பஸ் இறந்த தினம்.இவர் இறந்த தேதி  20 மே 1506.