current-affairs

தமிழகம்

1.மரபுச் செய்யுள், கவிதை படைப்புகளை புனைந்து வழங்குபவருக்கு, கபிலர் விருது; கல்வெட்டுகள், அகழாய்வு, ஓலைச்சுவடிகள் பதிப்பு ஆகியவற்றை மேற்கொள்பவருக்கு, உ.வே.சா., விருது; கம்பரைப் பற்றி திறனாய்வு செய்வோருக்கு, கம்பர் விருது; சிறந்த இலக்கிய பேச்சாளருக்கு, சொல்லின் செல்வர் விருது ஆகிய விருதுகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உலகம்

1.டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகிய நாள் 20 ஜூலை 1940.