current3

இந்தியா

1.நாளை யோகா தினத்தை முன்னிட்டு சூர்ய நமஸ்காரத்தை விளக்கும் தபால் தலைகளை பிரதமர் மோடி டில்லியில் இன்று வெளியிட்டார்.

உலகம்

1.இன்று உலக அகதி நாள். உலக அகதி நாள் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆப்பிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20-ல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
2.ரஷ்யா மற்றும் ஐரோப்பா நாடுகள் இணைந்து செவ்வாய் கிரகத்தை ஆராய “EXMARS” என்ற ராக்கெட்டை ஏவியுள்ளது