Current-Affairs-Updates

இந்தியா

1.உலக அளவில் சராசரி குறைந்தபட்ச பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகத்தில் தென் கொரியா 29 Mbps வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது.நார்வே 21.3 Mbps இரண்டாவது இடத்தில் உள்ளது. சுவீடன் 20.6 Mbps வேகத்துடனும் மூன்றாவது இடத்தில் உள்ளது.தற்போது இந்தியாவில் குறைந்தபட்சமாக பிராட்பேண்ட் வேகம் 512 KBPS ஆகவே உள்ளது. இதை 4 மடங்கு வரை அதிகரித்து குறைந்தது 2 MBPS ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

உலகம்

1.நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் அரசு  செவாலியே விருது அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே 1997ம் ஆண்டு,  தமிழ்  நடிகர் திலகம் சிவாஜி இவ்விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு

1.இன்று ஜமைக்கா ஓட்டவீரர் உசேன் போல்ட் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 21 ஆகஸ்டு 1986.