current2

தமிழகம்

1.15வது தமிழக சட்டசபைக்கான  232 தொகுதியில்  கடந்த 16-ந் தேதி தேர்தல் நடந்தது.இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று  நடைபெற்றது. அ.தி.மு.க 134 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.

இந்தியா

1.ராஜஸ்தானில் உள்ள பலோடி என்ற நகரில் 51 டிகிரி செல்சியஸ் அதாவது 123.8 டிகிரி பாரன்ஹீட்
வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது.இதுவரை இந்தியாவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இது தான்.

உலகம்

1.சர்வதேச அளவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான மேன் புக்கர் பரிசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.2016-ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் எழுதிய THE VEGETERIAN நாவலுக்கு அறிவிக்ப்பட்டுள்ளது.