Current-Affair-Logo

இந்தியா

1.தாமாக முன்வந்து வருமானம் தெரிவிக்கும் திட்டத்தின் கீழ் வருமானம் மற்றும் சொத்துகளை காட்டுபவர்கள் 3 தவணைகளாக வரி செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
2.யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய பட்டியலில் பிகார் மாநிலத்தில் உள்ள பழைமையான நாளந்தா பல்கலைக்கழகம் சேர்க்கப்பட்டுள்ளது.
3.இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய துணை ஆணையராக விஜய் குமார் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.