current2

தமிழகம்

1.இன்று இந்திய நடிகை காஜல் அகர்வால் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 19 ஜூன் 1985.

இந்தியா

1.இன்று இந்தியாவில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2.பூனாவை தலமையிடமாக கொண்டு செயல்படும் “செரம் நிறுவனம்” உலகின் அதி வேகமாக செயல்படக்கூடிய Rabies Human monoclonal antibody என்ற வெறிநாய் கடி நோய் எதிர்ப்பு மருந்தை அறிமுகம் செய்துள்ளது.
3.இன்று இந்திய அரசியல்வாதி ராகுல் காந்தி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 19 ஜூன் 1970.

உலகம்

1.இன்று டிரினிடாட் மற்றும் டொபாகோ நகரங்களில் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
2.குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் 19 ஜூன் 1961.
3.அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் நாள் கொண்டாடப்பட்ட நாள் 19 ஜூன் 1910.
4.ஐக்கிய அமெரிக்காவில் 8-மணி நேர வேலைத்திட்டம் அமுலாகிய நாள் 19 ஜூன் 1912.