current-affairs

இந்தியா

1.ஒடிசா மாநிலத்தில் உள்ள சாந்திப்பூர் பகுதியில் இருந்து 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை அணு ஆயுதங்களை சுமந்தபடி சென்று தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்ட பிரித்வி-II ஏவுகணை  இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
2.கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக 14 வருடங்களுக்கு பிறகு முக்கிய குற்றவாளி பரூக் பானா இன்று கைது செய்யப்பட்டார்.