current-affairs

தமிழகம்

1.அடையாறு புற்றுநோய் மையம் அமைக்கப்பட்ட நாள் 18 ஜூன் 1954.

இந்தியா

1.நீர்முழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும் சோனார் இந்தியாவின் முதன் முதலில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
2.இந்தியா சார்பில் ரூ.7 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் விளையாட்டு அரங்கத்தை  டெல்லியிலிருந்து கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

உலகம்

1.எயிட்ஸ் நோய் முறையாக கண்டுபிடித்த நாள்  18 ஜூன் 1981.
2.உலகின் மிக வேகமாக 5G NETWORK கொண்டுள்ள முதல் நகரம் ஸ்டாக்ஹொம் நகரமாகும்.