Current-Affairs-Updates

தமிழகம்

1.பிளஸ்-2 பொதுத் தேர்வு  முடிவுகள் இன்று வெளியானது. 91.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர் 1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் எடுத்து ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஆர்த்தியும், ஜஸ்வந்த்தும் முதலிடம் பிடித்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடத்திலும், 83.13 சதவீதம் பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளது.