Daily-Current-Affairs

தமிழகம்

1.இன்று இந்தியத் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 17 ஜூலை 1941.
2.புதுச்சேரியில் இந்தியாவில் முதல் முறையாக ரோந்து போலீசாருக்கு மட்டும் வார விடுமுறை வழங்கப்பட உள்ளது.இதற்கான அறிவிப்பை கவர்னர் கிரண்பேடி நேற்று வெளியிட்டார்.

இந்தியா

1.பாலியல் தொல்லைக்குள்ளான பெண் அரசு ஊழியர்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே புகார் கொடுத்த பெண்களுக்கும் இந்த விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2.இன்று.’உலக நீதி நாள்’ என்றும் ‘சர்வதேச நீதிக்கான உலக நாள்’ என்றும் அழைக்கப்படும் நாள்.

உலகம்

1.இன்று உலக எமொஜி தினம்(World Emoji Day).
2.16 ஜூலை 1969-ம் ஆண்டு டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய “கர்பாத்தியா” என்ற கப்பல் அயர்லாந்து அருகில் மூழ்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

விளையாட்டு

1.டில்லியில் நடந்த ஆசிய தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பை வீழ்த்தி இந்தியாவின் விஜேந்தர் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.