current-affairs

தமிழகம்

1.தமிழகத்தில் முதன் முறையாக கோவையையில் இயங்கி வரும் ‘நோ ஃபுட் வேஸ்ட்’ தொண்டு நிறுவனமும் ‘கோலிவுட் கபே’ உணவகமும் சேர்ந்து சாலையோரத்தில் பசியால் வாடுபவர்களுக்கு உதவும் வகையில் உணவுப் பொருட்கள் அடங்கிய ஃபிரிட்ஜ் வைக்கும் திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியா

1.மணிப்பூர் ஆளுநராக நஜ்மா ஹெப்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல் பஞ்சாப் ஆளுநராக வி.பி.சிங் பத்னூரும், அஸ்ஸாம் ஆளுநராக பன்வரிலால் புரோகித்தும் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2.அரசு பணிகள் கட்டணங்களுக்காக,’ டெபிட்’, ‘கிரெடிட், கார்டுகளை பயன்படுத்தும் போது அதற்கான பண பரிமாற்றம் செய்பவர்களுக்கு இனி பரிமாற்ற கட்டணங்கள் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.இனி இதுபோன்ற பயன்பாட்டு கட்டணத்தை அரசே ஏற்கும் என, நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
3.நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரை அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகம் முதலிடம் பிடித்துள்ளது.தமிழகம் 10 ஆவது இடத்தில் உள்ளது.
4.ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மேலாண்மை இயக்குநராக தினேஷ் குமார் காரா நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகம்

1.இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகளவையால் மறைந்த பழம்பெரும் கர்நாடக பிண்ணனி இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியை கவுரவிக்கிறது.
2.இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்ட நாள் 17 ஆகஸ்டு 1947.
3.இன்று இந்தோனேசியா விடுதலை அடைந்து நாள்.விடுதலை அடைந்து தேதி 17 ஆகஸ்டு 1945.