current-affairs

தமிழகம்

1.தமிழகத்தில் 15வது சட்டப்பேரவை தேர்தலில்  232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
2.தமிழக சட்டமன்றத் தேர்தலில் 73.76 சதவீத வாக்குகள் பதிவானது.அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 88.5 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் 55.2 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

இந்தியா

1.இன்று சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த நாள்.தனி நாடாக விளங்கிய சிக்கிம், 16 மே 1975-ம் ஆண்டு இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது.
2.எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி ஜூன்கோ டபெய் ஆவார். அவர் 16 மே 1975ம் ஆண்டு எவரெஸட் சிகரத்தை அடைந்தார்.